விவாகரத்து பண்ணா…சம்பளம் 5 மடங்காகுமா? ஆத்தாடி…இம்புட்டு சம்பளமா?

அமலா பால் இப்போது கைவசம் 7 படங்கள் வைத்துள்ளார். அதில் 2 தனுஷுடன். தன் இயக்குனர் காதல் கணவனை விவாகரத்து செய்ய முடிவு செய்து , மனு தாக்கல் செய்தவுடன் முதல் உதவிகரத்தை நீட்டியவர் தனுஷ்.

அப்புறம், மலையாளம், தமிழ் என்று வாய்ப்புகள் குவிய, விவாகரத்தினால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார் அம்மணி.

இப்போது பார்ட்டிகளுக்கு போவது, செக்சியாக ட்ரெஸ் பண்ணுவது என்று பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு குறி வைத்து செயல்படும் அமலாவின் சம்பளம் அம்மா கணக்கில் ஜஸ்ட் 20 லட்சம் தானாம்.

ஆனால், இப்போ அவரின் சம்பளம் எவ்வளவுன்னு சொல்லுறாங்க தெரியுமா? ஒரு கோடியாம். எல்லாம் ஹீரோக்கள் சப்போர்ட் என்கிறார்கள் ப்ரொடியூசர்ஸ்.

கொடுங்க, கொடுங்க…என்ன பண்றது?

Related Topics:Cinema News

LEAVE A REPLY