ஜ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறை ஐ.ஜி,செல்வராஜ் டி.என்,பி.எல் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதைப்போல்  கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு பதிவுத்துறை ஐ.ஜி. கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

related topics:chennai news