பிரதமர் மோடியுடன் எடப்பாடி சந்திப்பு? நாளை டெல்லி விரைகிறார்!

டெல்லியில் நாளை மறுதினம் (23ம் தேதி) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நாளை தமிழக முதல்வர் பழனிச்சாமி டெல்லி விரைகிறார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நாளை மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரதமர் மோடியை சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Topics: Chennai News Live