சென்னையில் 33 ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை மாநகர காவல்துறையிலிருந்து 33 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

சென்னை பெருநகர் காவல் ஆணையர் கரண் சின்ஹாவின் உத்தரவின்படி சென்னை மாநகர எல்லைக்குள் பணியாற்றும் ஆய்வாளர்கள் 33 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

related topics:chennai news