சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட்.!

sasikala natarajan Warrant issuse
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட்.!

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட்.!

சொகுசு கார் இறக்குமதி செய்ததில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இருந்து லக்சஸ் சொகுசு காரை நடராஜன் தமிழகத்திற்கு இறக்குமதி செய்துள்ளார். அதில் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நடராஜன் பிணையில் வரமுடியாத பிடிவாரண்டை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Related Topics:Chennai News