நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சரமாரி கேள்வி கேட்ட நபர்.! அதற்கு லட்சுமி என்ன செய்தார் தெரியுமா.!!

நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சரமாரி கேள்வி கேட்ட நபர்.! அதற்கு லட்சுமி என்ன செய்தார் தெரியுமா.!!

பிரபல டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொக்குத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன் .

குடும்ப தகராறை தீர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று வெளியான பிரமோவில் லட்சுமியை பார்த்து ஒருவர் இந்த நிகழ்சியை இனிமேல் நீங்கள் வழங்கபோவதில்லை என கூறினார்.

இதனால் லட்சுமி நிகழ்ச்சியை விட்டு கோவமாக வெளியேறினார். அதனை தொடர்ந்து தற்போது வெளியான பிரமோவில் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருவர் சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

Sollvathellam Unmai

லட்சுமி ராமகிருஷ்ணன் மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரிக்க வந்தவர் யார்? இந்த வாரம் சொல்வதெல்லாம் உண்மையில்!!!#ZeeTamil #SolvathellamUnmai

Posted by Zee Tamil on 5 डिसेंबर 2017

அதற்கு அவர் இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை . யார் வேண்டுமெனாலும் கேள்வி கேளுங்கள் அதற்கு பதில் சொல்ல தயார் என என்று பதிலளித்துள்ளார்.

இது புரமோசனுக்காகவா இல்லை உண்மையில் எதாவது பிரச்சனையா என்பது இன்னும் சரைவர தெரியவில்லை.

Related Topics:Chennai News