இந்தியாவில் தத்தெடுத்த குழந்தை.! அமெரிக்காவில் கால்வாயில் வீசிய கொடூர தந்தை.!!

இந்தியாவில் தத்தெடுத்த குழந்தை.! அமெரிக்காவில் கால்வாயில் வீசிய கொடூர தந்தை.!!

கேரள நாட்டைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இவர்கள் இந்தியாவில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வளர்ப்பு மகள் பால் குடித்து கொண்டிருக்கும்போது திடீரென தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூஸ் அந்த பெண்ணை குப்பை போடும் ஒரு பையில் போட்டு குப்பை தொட்டியில் வீசியுள்ளார். இதனையடுத்து குப்பை தொட்டியில் இருந்து குழந்தையை கைப்பற்றிய அந்நாட்டு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மேத்யூ மற்றும் அவரது மனைவியிடம் அவர்கள் பெற்ற குழந்தைகளை வளர்க்கக் கூடாதென்றும், குழந்தையை வளர்க்கும் தகுதி அவர்களுக்கு இல்லை எனவும் தீர்பளித்தார்

Related Topics:Chennai News