மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது மக்களுக்காகதான் .! துரைமுருகனிடன் சீறிய எடப்பாடி.!

  மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது மக்களுக்காகதான் .! துரைமுருகனிடன் சீறிய எடப்பாடி.!

இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் கூட்ட தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீர்மான விவாதம் நடந்தது.

அப்போது எதிர்கட்சி துணைதலைவர் துரைமுருகன் பேசினார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்த ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எடப்படி அரசு தீர்மாந்த்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கைகட்டி வாய்மூடி அடிமையாக நாங்கள் இருக்கவில்லை.

மக்களுக்கான திட்டங்களுக்கும் நிதிகாகவும் தான் மத்திய அரசுடன் இருக்கிறோம் .

மேலும் தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது, யாரிடமும் கைகட்டி நிற்பதற்கு இல்லை என்று எடப்பாடி கூறியுள்ளார்.

Related Topics:Chennai  News