தீபா வேட்புமனு நிராகரிப்பு ஆளுங்கட்சியின் சதி.. கணவன் மாதன் பரபரப்பு தகவல்!

deepa-husband-madhavan-press-meet-2
தீபா வேட்புமனு நிராகரிப்பு ஆளுங்கட்சியின் சதி.. கணவன் மாதன் பரபரப்பு தகவல்!

தீபா வேட்புமனு நிராகரிப்பு ஆளுங்கட்சியின் சதி.. கணவன் மாதன் பரபரப்பு தகவல்!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரோட மனு நேற்று தேர்தல் அலுவலர் நிராகரித்தார்.

இது தொடர்பாக ஜெ.தீபா கணவர் மாதவன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் ஆளுங்கட்சியின் சதி உள்ளது.

தீபா மனு ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் எளிதில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவேதான் அதிமுக சதி செய்து தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Topics:Chennai News