விஜய்க்கு அந்த நடிகை என்றாலே பயமாம்.!! யார் அந்த நடிகை தெரியுமா.!!

விஜய்க்கு அந்த நடிகை என்றாலே பயமாம்.!! யார் அந்த நடிகை தெரியுமா.!!

தளபதி விஜய்யுடன் நடிக்க பல ஹீரோயின்கள் வெயிட்டிங். அப்படியிருக்க அவர் யாரை பார்த்து பயப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

விஜய் மிகவும் நன்றான நடனமாடக்கூடியவர் எந்த ஒரு நடனக்காட்சியையும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு அசால்ட்டாக ஆடிவிடுவார்.

அப்படியிருக்க சிம்ரனுடன் டூயட் அதைவிட குத்துப்பாட்டு ஆடவேண்டும் என்றால் விஜய்க்கே பயமாம்.

ஏனெனில் அவர் அந்தளவிற்கு விட்டுக்கொடுக்காமல் போட்டிப்போட்டு கொண்டு ஆடுவாராம்.

Related Topics:Chennai News