ஆண் போலீஸுக்கு மசாஜ் செய்து விட்ட பெண் போலீஸ்.!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

ஆண் போலீஸுக்கு மசாஜ் செய்து விட்ட பெண் போலீஸ்.!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

காவல் நிலையங்களில் போலீசார் செய்யும் சில அத்துமீறல்கள் அவ்வப்போது வீடியோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும்.

அதே போல தற்போது தெலுங்கான மாநிலத்தில் இரண்டு காவலர்கள் செய்த செயல் விடியோவாக வெளியாக வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் காவல் நிலையம் ஒன்றில் உதவி ஆய்வாளராஜ பணிபுரிந்து வருபவர் ஹாசன்.

இவர் காவல் நிலயத்தில் குப்புற படுத்துகொண்டு இருக்கும் இவருக்கு காக்கி சேலையில் ஒரு பெண் போலீஸ் மஜாஜ் செய்து விடுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்துக்கு இந்த சம்பவம் சென்றது. இதனையடுத்து அவர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Related Topics:Chennai News