நள்ளிரவில் சசிகலா நடத்திய ரகசிய யாகம்.! எதற்கு நடந்தது தெரியுமா.?

sasikala yagam night time
நள்ளிரவில் சசிகலா நடத்திய ரகசிய யாகம்.! எதற்கு நடந்தது தெரியுமா.?

நள்ளிரவில் சசிகலா நடத்திய ரகசிய யாகம்.! எதற்கு நடந்தது தெரியுமா.?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தனது கணவர் நடராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக 5 நாள் பரோலில் சென்னை வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சென்று கணவரை பார்த்தார். இதனையடுத்து கடந்த 3 நாட்களும் அதே போன்று காலை வேளையில் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிளயவில் சத்ரு சம்ஹார ஹோமம் நடத்தியுள்ளார்.

இந்த ஹோமம் எதற்காக நடத்துவார்கள் என்றால் எதிரிகளை எதிர்ப்பதற்காக தனக்கு பலம் வேண்டும் என்பதற்காகவும் நடத்தியுள்ளார்.

எனவே அரசியல் ரீதியாக தனக்காக இருக்கும் அத்தனை எதிரிகளையும் அழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஹோமத்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வெளியில் தெரியமால் ரகசியமாக காத்து வருகின்றனர்.

Related Topics:Chennai online tamil news