பிக்பாஸிலிருந்து வெளியேறுகிறேன்.. காயத்ரி புலம்பல்!

big-boss-gayathri-raguram

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் புது புது சர்ச்சைகளுடன் ஆரம்பிக்கிறது.

இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியும் அப்படிதான் அமைந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் காயத்ரி ரகுராமை பற்றி பேசியதாவது: உங்கள் பேச்சில் இன்னொரு முகம் தெரிகிறது என்று கூறினார்.

இதனை கேட்டவுடன் காயத்ரிக்கு ஒரே புலம்பல் ஆயிடுச்சி, நாம் ஏதாவது ஒரு தப்பு செய்து விட்டோம் தோன்றுகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்புவதற்கு முன்பாக நானாகவே வெளியேறுகிறேன் என்று தெரிவித்தார்.

இதற்கு முக்கிய காரணம் சேரி பிஹேவியர் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Topics:Chennai News