10ம் வகுப்பு தேர்ச்சி: மாவட்ட வாரியாக ரேங்க் பட்டியல்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 10 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 94.4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  வழக்கம் போல இந்த முறையும் அதிக தேர்ச்சி அடைந்து முதல் இடத்தை விருதுநகர், இரண்டாம் இடத்தை கன்னியாகுமரி, மூன்றாம் இடத்தை ராமநாதபுரம் மாவட்டமும் பிடித்தன. வழக்கம் போல் கடைசி இடைத்திற்கு கடலூர் தள்ளப்பட்டது.மாவட்ட வாரிய தரவரிசை பட்டியல்…

விருதுநகர்- 98.55- முதல் இடம்

கன்னியாகுமரி-98.17 2வது இடம்

ராமநாதபுரம்-98.16- 3வது இடம்

ஈரோடு- 97.97- 4வது இடம்

தூத்துக்குடி-97.16 -5வது இடம்

தேனி- 97.10- 6வது இடம்

திருப்பூர்- 97.06-7வது இடம்

சிவகங்கை-97.02- 8வது இடம்

திருச்சி-96.98-9வது இடம்

நாமக்கல்- 96.54-10வது இடம்

கோவை-96.42-11வது இடம்

திருநெல்வேலி-96.35 -12வது இடம்

புதுக்கோட்டை-96.16-13வது இடம்

நீலகிரி- 95.09-14வது இடம்

தஞ்சாவூர்- 95.21-15வது இடம்

கரூர்- 95.20 வது 16இடம்

பெரம்பலூர்-94.98 17வது இடம்

மதுரை-94.63- 18வது இடம்

திண்டுக்கல்-94.44 19வது இடம்

தர்மபுரி-94.25- 20வது இடம்

சேலம்- 94.07- 21வது இடம்

சென்னை- 93.86- 22வது இடம்

காஞ்சிபுரம்-93.51 23வது இடம்

அரியலூர்- 93.33- 24வது இடம்

கிருஷ்ணகிரி-93.12- 25வது இடம்

திருவண்ணாமலை- 92.16- 26வது இடம்

திருவாரூர்-91.97 27வது இடம்

விழுப்புரம்-91.81- 28வது இடம்

திருவள்ளூர்-91.65- 29வது இடம்

நாகை-91.40- 30வது இடம்

வேலூர்- 88.91- 31வது இடம்

கடலூர்-88.74 32 வது இடம்

Related Topics:Chennai News