Thursday, April 27, 2017
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரிக்க டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தினகரன் தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு...