பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

சிவகங்கையில் என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டார்.

வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சென்றபோது, காயவாயல் என்ற பகுதியில் காவலர் வேல்முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி கார்த்திகை சாமி தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அவரை சுற்றிவளைத்து என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Related Topics: Online Tamil News Live

LEAVE A REPLY