நாஞ்சில் சம்பத் – சசிகலா பேசியது என்ன வெளியானது ரகசியம்..

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா பொறுப்பேற்று கொண்டுள்ளா£ர். இதற்கு அதிமுகவில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. ஆதரவை விட எதிர்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத் விலகுவதாக அறிவித்தார். அதனை அடுத்து ஓரிரு நாளில் சசிகலாவை சந்தித்த நாஞ்சில் சம்பத் அவரது தலைமை ஏற்பதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டன குரல்கள் எழுப்பி உள்ளனர். அதுபோல சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகிறது. அதேபோன்ற ஒரு மீம்ஸ்தன் உங்கள் பார்வைக்கு.

LEAVE A REPLY