அரசு ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்ளுக்கு இந்த ஆண்டிற்கான பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில், ஏ மற்றும் பி பிரிவு  ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகையாகவும், சி பிரிவு மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3,000 ஆகவும் அறிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500ம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Topics: Chennai News Live

LEAVE A REPLY