தடையை மீறி ஜல்லிக்கட்டு.. ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகத்தில் தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று சிம்பு பேசி உள்ளது தமிழகம் முழுவதும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை அலங்காநல்லூர் போலவே புதுக்கோட்டை மாவட்டம் ஆவரங்காடு ஜல்லிக்கட்டும் பிரபலமானவை. ஆவரங்காட்டில் தடையை மீறி வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Related Topics: Chennai News Live

 

LEAVE A REPLY