திமுக செயல்தலைவராக பொறுப்பு.. மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் வாழ்த்து..!

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது வீட்டில் ஓய்வில் உளளார். இதனையடுத்து திமுக கட்சிக்கு செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார், அதனை தொடர்ந்து அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி திமுக செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொலை பேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை திமுக வெளியிட்டுள்ளது.

Related Topics:Chennai News

LEAVE A REPLY