ஜல்லிக்கட்டு அழைப்பிதழை பாருங்கள்..!! படிக்கும்போதே வீரம் பொங்குதே..!!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1968ம் ஆண்டு சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் தற்போது கிடைத்துள்ளது. அரிய பொக்கிஷம் போல உள்ள இந்த நோட்டீசை படித்தாலே வீரம் பொங்கும் அளவிக்கு உள்ளது.

Related Topics: Chennai News Live

 

LEAVE A REPLY