மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

சட்டமன்ற தேர்தல் நடந்து 6 மாதமாகியும் சட்டமன்ற குழுக்கள் உட்பட 12 குழுக்கள் அமைக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் வழக்கினை விசாரித்து தமிழக அரசு, தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஒரு வாரத்தில் அரசு தரப்பில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Related Topics:Chennai News

LEAVE A REPLY