பீட்டாவை விளாசி எடுத்த நடிகர் சிம்பு..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து சென்னையில் நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் அமைப்புக்கு ஆதரவாக பேசினார். இதனை தொடர்ந்து பீட்டா அமைப்புக்கு என்ன தெரியும் ஜல்லிக்கட்டு பற்றி என்று பேசினார்.

ஜல்லிக்கட்டு தடுக்க வலியுறுத்தும் பீட்டா அமைப்பு, மாடுகளில் இருந்து வரும் பால் மட்டும் குடிக்க தெரியுது, ஆனால் அது சித்ரவதை செய்து மாட்டின் காளை கட்டி பால் கறந்து தருகிறார்கள்.

இதனை காபி சாப்பில் அமர்ந்து குடிக்க தெரியுது ஆனால் ஜல்லிக்கட்டு மட்டும் ஏன் தடை செய்கிறார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

Related Topics:Chennai News

LEAVE A REPLY