Saturday, February 25, 2017
ஒரு சில நபர்கள் வீட்டில் செல்வம் குவியவில்லை அல்லது எவ்வளவு தான் சம்பாதித்தாலும் கையில் நிற்கவே மாட்டேங்கிறது என்று புலம்பக்கூடிய சூழல்களை பார்க்க முடிகின்றது. எவ்வளவு தான் சம்பாதித்தாலும், சம்பாதித்த மாதிரியே இல்லை என்ற கவலை உள்ளவர்களும் இருக்கின்றார்கள். அதுபோன்றவர்களுக்கான முக்கிய ஆலோசனைகளைப்பற்றி பார்ப்போம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நமது வீட்டில் உள்ள சில பொருட்கள் இருக்கும் திசையை பொருத்து, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை ஏற்படும். அதனால், நம் வீட்டில் உள்ள சில பொருட்களை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி...